அவசரக் கதியில்

img

அவசரக் கதியில் தூர்வாரும் பணிகளில் மக்கள் வரிப்பணம் கொள்ளை

காவிரி நீர்வரத்து நேரத்தில் அவசரகதி யில் தூர்வாரும் பணி கள் அறிவிக்கப்பட்டு மக்கள் வரிப்பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது என மன்னார் குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.